UPDATE சோபித தேரரின் சடலம் - பாராளுமன்றம் மைதானம் நோக்கி... (படங்கள்)

மறைந்த வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறுகின்றது,

, தேரரின் பூதவுடலை ஏந்திய பேழை கோட்டே ஸ்ரீ நாக விகாரையில் இருந்து ஊர்வலாக நாடாளுமன்றம் வரை எடுத்து செல்லப்பட்டு தற்பொழுது அங்கிருந்து விஷேட நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது

பூரண அரச மரியாதையுடன் இறுதி கிரியைகள் இடம் பெறவுள்ளன.

இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.\>>>> நேரடி ஒளிபரப்பு





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -