பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவசர மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமருக்கு எவ்விதமான தீவிர வியாதியும் ஏற்பட்டிருக்கவில்லை என்று, பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Reviewed by
impordnewss
on
11/13/2015 05:00:00 PM
Rating:
5