ஜனாதிபதி முறைமையை அகற்றுவதற்கு நான் பலத்தையும் பயன்பத்துகின்றேன் - மைத்திரி

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றுவதற்கு தனது அனைத்து பலத்தையும் பயன்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.

கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் இருத்திக்கிரியை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -