தோட்டத்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளையிலிருந்து மருதானை வரையிலான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Reviewed by
impordnewss
on
11/05/2015 04:27:00 PM
Rating:
5