யாழ் வர்த்தக நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவில் நடிகை இனியா..!

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான இனியா நேற்றைய தினம் யாழில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

நேற்று மதியம் இடம்பெற்ற இந்நிகழ்வில் இனியாவைப் பார்க்க வர்த்தக நிறுவனத்துக்கு வெளியே பலர் திரண்டிருந்தனர்.

நடிகர்களுக்கு பாலூற்றுவது முதல் நடிகர் சங்கங்கள் நிறுவுவது வரை தென்னிந்திய சினிமாக் கலாசாரம் யாழில் பரவுவதுடன், தென்னிந்திய நடிகைகளை வரவழைத்து வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பிலும் புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -