பரீட்சையில் தகுதியடைந்த மாணவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா..!

செய்தியாளர்-ஏ.எம்.றிகாஸ்
ண்மையில் வெளியிடப்பட்ட தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதியடைந்த ஏறாவூர்- றகுமானியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 23 மாணவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா, பாடசாலை அதிபர், பிரதி மற்றும் உதவி அதிபர் ஆசிரியையையும் காணலாம். 
1ஆம் வரிசை– 
MHM. பாகிம் - 156, 
MSM.இல்ஹாம் - 169, 
MJ.அப்துல்லாஹ் - 156, 
ஆசிரியை திருமதி ஏ.எம்.ஆபிதா உம்மா, அதிபர் எம்.பி.எம்.ஏ.சக்கூர், அலிஸாஹிர் மௌலானா, பா.அ.ச. செயலாளர் எம்.எச் யஹ்யா ,பிரதி அதிபர் எம்.ஐ.றசாக், உதவி அதிபர் எஸ்.எச்.ஏ. றிபாய்தீன். 
MBM.சுஹைல் - 153 
AM.கர்சான் - 166, 
MUM.நுஸ்கி – 157 - 
2ஆம் வரிசை – 
MBM.முஜாஹித் - 155, 
HMF.முஷீறா – 163, 
MFF.சப்ரின் - 163, 
AN.றிப்பத் சிம்கா – 154, 
AF.ஆஷ்மத்துல் அஷ்ரிபா – 162, 
ASF.கன்சி – 162, 
KF.முகு.திக்ரா – 158, 
AS.நஸ்கத் நதா – 154, 
RF.றீஷா – 154, 
FF.நுஹா – 174, 
J.மனால் - 153, 
MAF.சஜிதா – 185, 
SY.சாகிரா பானு – 159, 
AGF.ஹிமா – 157, 
AHF.சிபா – 161, 
MF.அஸ்ஹபா – 167, 
NM.ஷாமில் - 163.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -