சமூக வலையத்தள வாசகர்களுக்கான சின்னம் (LOGO) தயாரிக்கும் போட்டி -நீங்களும் தயாரா...?

ம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு தயாரிப்பில் விரைவில் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரவிருக்கும்
 www.sikaramnews.lk எனும் மும்மொழியிலான இணையத்தளம் அதன் வேலைகளை ஆரம்பித்துள்ளது. அதற்கான லோகோவினை வாசகர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள விரும்புவதனால் வாசகர்களிடம் சிகரம் நியுஸ் க்கான (லோகோ) சின்னம் மூன்று மொழியிலும் பொருந்தக்கூடியதாக வரைந்து அனுப்புவோரில் தரமானவற்றை இணையத்தள சின்னமாகப் பயன்படுத்தவும் அதனை வரைந்து அனுப்பியவருக்கு பணப்பரிசும் வழங்க காத்திருக்கிறது.

எனவே நீங்கள் அதன்பால் திறமை கொண்டவராக இருந்தால் உங்கள் திறமையினைக் காட்டுங்கள்.
நீங்கள் வரைந்த சின்னத்தை (லோகோ) அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி sikaramnews.lk@gmail.com
இதற்கு அனுப்பி வையுங்கள் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 10.10.2015


உங்கள் லோகோ இதனுடன் சம்மந்தப்பட்டதாக இருக்கவேண்டும்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -