இன்று பாராளுமன்றத்துக்குள், அரசாங்கத்துக்கு எதிராக உறுப்பினர் சிலர் எதிர்பு கோஷங்களை எழுப்பியபோது விமல் வீரவன்ச தனது கையடக்க தொலைபேசியால் புகைப்படம் எடுத்தமையை கண்டித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவித்தார்.
” இவ்வாறான பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயற்பாடுகளை உடனடியாக விமல் வீரவன்ச போன்றோர் உடனடியாக நிறுத்த வேண்டும்…விமல் வீரவன்சவின் இவ்வாறான பிழையான செயற்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்குள் கையடக்க தொலைபேசியை தடை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் ” என மிகக் கடுமையாக தனது எதிர்ப்பினை தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்துக்குள், அரசாங்கத்துக்கு எதிராக உறுப்பினர் சிலர் எதிர்பு கோஷங்களை எழுப்பியபோது விமல் வீரவன்ச தனது கை...
Posted by Rauff Hakeem on Tuesday, October 6, 2015
