2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன.
இதன்படி 196 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலாம் இடத்தில் உள்ளனர்.
இதன்படி முதல் மூன்று இடங்களில் உள்ள மாணவர்கள் விபரங்கள் வருமாறு:
01 - கவிந்திரா உணந்தென்ன - கனகசிரிபுர வித்தியாலயம், கம்பளை - 196 புள்ளிகள்
01 - ஆர்.டப்ளியூ.எம்.கவிஸ்க வணிகசேகர - மாகுர கனிஸ்ட வித்தியாலயம் - 196 புள்ளிகள்
01) மெலனி விஜேசிங்க - ஶ்ரீ சுமங்கல கனிஸ்ட வித்தியாலயம், உஸ்ஸபிடிய - 196 புள்ளிகள்
02 - ஓஷானி கஷினிகா கயாஷானி - உடுபத்தாவ தம்மானந்த மகா வித்தியாலயம், உடுபத்தாவ - 195 புள்ளிகள்
02 - ஜீ.கே.தரிந்தியா கௌரி பெரேரா - கிரிபிடிய கனிஸ்ட வித்தியாலயம் - வெயன்கொட - 195 புள்ளிகள்
02 - நிஹார மதுசங்க - களனிய ஜனாதிபதி வித்தியாலயம் - மஹர - கடவத்தை - 195 புள்ளிகள்
02 - ஜீ.எம்.விஸ்வ பதிராஜ் - பகத்கம ரோமன் கத்தோலிக்க கனிஸ்ட வித்தியாலயம் - ஹங்வெல்ல - 195 புள்ளிகள்
02 - டப்ளியூ.ஏ.துலாப் நெதுல் விஜேசேகர - உடுபில கனிஸ்ட வித்தியாலயம் - 195 புள்ளிகள்
03 - சவிந்ர அமான் - சிறி தம்ம வித்தியாலயம் - அக்மீமன - 194 புள்ளிகள்
03 - கமிது சஸ்மிக - ஜீ.த.எஸ். குலரத்ன க.வி - அம்பலாந்தோட்டை - 194 புள்ளிகள்
03 - சஞ்சன் அபேதீர - தங்காலை ஆதர்ஷ கணிஸ்ட வித்தியாலயம் - தங்காலை - 194 புள்ளிகள்.
இம்போட்மிரர் ஊடகவலையமைப்பின் வாழ்த்துக்கள்...
