கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நாளை முதல் இலவசமாக WiFi வசதியை பெற்றுக்கொடுக்க முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தியாலமும் இந்த WiFi வசதியினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by
impordnewss
on
9/02/2015 08:11:00 PM
Rating:
5