கிழக்கு மாகாண சபை அமர்வின் போது இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் ஆளும்தரப்பு பக்கம் தாவிக்கொண்டனர் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சபை அமர்வின் போது முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அணியைச் சேர்ந்த அமீர் TA மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இனிய பாரதி ஆகியோரே சற்று முன்னர் ஆளும்தரப்பின் பக்கம் மாறிக்கொண்டனர்.
