ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் முன்னணியின் பங்கு கட்சி உறுப்பினர்கள் 46 பேர் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஆசனம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
முன்னணியின் 31 உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெற்றுக்கொண்டுள்ளமை மற்றும் மேலும் சிலர் அமைச்சு பதவி பெற்றுக்கொள்ளாமல் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றமையினால் இந்நபர்கள் மாத்திரம் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இன்று எதிர்க்கட்சியில் ஆசனம் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
எதிர்க்கட்சியில் ஆசனம் பெற்றுக்கொள்வோரின் பெயர்,
டலஸ் அழகப்பெரும
மஹிந்தானந்த அளுத்கமகே
பவித்ரா வன்னியாராச்சி
ரோஹித்த அபேகுணவர்தன
குமார் வெல்கம
ரஞ்சித் டி சொய்சா
மஹிந்த ராஜபக்ஷ
நாமல் ராஜபக்ஷ
சமல் ராஜபக்ஷ
சாலிந்த திசாநாயக்க
ரமேஷ் பத்திரண
சானக தில்ஷான்
எஸ்சி முத்துக்குமாரண
பிரசன்ன ரணவீர
இந்திக அனுருத்த
சிசிர ஜயக்கொடி
சிறியானி விஜேவிக்கிரம
மனுஷ நாணயக்கார
செஹான் சேமசிங்க
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
பியல் நிஷாந்த சில்வா
மஹிந்த யாப்பா அபேவர்தன
ரோஷன்ரணசிங்க
எஸ்.எம்.சந்திரசேன
கனக ஹேரத்
பந்துல குணவர்த்தன
காஞ்சனா விஜேசேகர
காமினி லொக்குகே
விதுர விக்கிரமநாயகவுக்காக
சனத் நிஷாந்த
திலும் அமுனுகம
லோஹான் ரத்வத்தே
பிரசன்ன ரணதுங்க
இதற்கு மேலதிகமாக சுதந்திர கட்சி அல்லாத முன்னணி உறுப்பினர்கள் சிலரும் இன்று எதிர்கட்சியில் இணையவுள்ளனர்.
ஜயந்த சமரவீர
தினேஷ் குணவர்தன
விமல் வீரவன்ச
வாசுதேவ நாணயக்கார
கம்மன்பில
வீரகுமார திசாநாயக்க
பத்ம உதய ஷாந்த
நிரோஷன் பிரேமரட்ன
