(Photos)மக்களுக்காக களத்தில் இறங்கிய ஜனாதிபதியின் மகள்....!

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன நேற்று பொலன்னறுவை, வெலிகந்த, மாஹாவெலி பிரதேச மக்களின் நலம் விசாரிக்கும் விஜயம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

வெலிகந்த, மாஹாவெலி பிரதேசத்திற்கு விஜயம் செய்த சத்துரிக்கா சிறிசேன பிரதேச மக்களை மாஹாவெலி விகாரையில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது அந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அவர் விரைவில் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

சத்துரிக்கா சிறிசேனவின் இந்த விஜயத்தின் போது அரசாங்க அதிகாரிகள் சிலரும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -