முஸ்லிம் தலைவர் என்று மற்றவர்களின் மனைவிமாரைக் கடத்தும் இப்படியானவர்களை விட்டுவைக்கலாமா என்று கேட்கிறார் மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜி
உவைஸ் MPC யின் மனைவியை ஆஸாத் சாலி MPC கடத்திச்சென்றார்- ஊடக மாநாட்டில் அழுகிறார் கணவர்
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.உவைஸ் ஹாஜியின் மனைவியை அதே மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிஹ் பலவந்தமாக வைத்திருப்பதாக உவைஸ் ஹாஜி ஊடக மாநாட்டில் கூறினார்.
முஸ்லிம் தலைவர் என்று மற்றவர்களின் மனைவிமாரைக் கடத்தும் இப்படியானவர்களை விட்டுவைக்கலாமா என்று கேட்கிறார் மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...