பெல்ஜியம் தூதுவர் ஜேன் லுயிக்ஸ் அவரது தூதுக்குழுவினருடன் அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்தனர்
புதுடில்லியில் இருந்து வருகை தந்துள்ள பெல்ஜியம் தூதுவர் ஜேன் லுயிக்ஸ் அவரது தூதுக்குழுவினருடன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (23) மாலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்தும்,தற்போதைய நல்லாட்சி குறித்தும் கலந்துரையாடினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


