ஐ.நா பொதுச்சபை அமர்வில் ஜனாதிபதி மைத்திரி..!

க்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் கூட்டங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முதல்தடவையாக கலந்துகொண்டுள்ளார்.

நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபை அமர்வுக் கூட்டம் ஆரம்பமானது. இதன் ஆரம்ப உரையை புனித பாப்பரசர் நிகழ்த்தினார்.

நிலைபேறான அபிவிருத்தி-2015 எனும் தொனிப்பொருளில் ஆரம்பமாகியுள்ள இந்த பொதுச்சபை அமர்வில் 150 உலக நாடுகளின் தலைவர்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான மங்கள சமரவீர, கலாநிதி விஜேதாச ராஜபக்ச, ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -