காற்றுடன் கூடடிய மழையினால் பல சேதங்கள்..!

பைஷல் இஸ்மாயில் –

ம்பாறை மாவட்டத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற காற்றுடன் கூடிய மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை (08) அட்டாளைச்சேனையில் ஏற்பட்ட  பலத்த காற்றினால் பல மரங்கள் வீழ்ந்ததினால் சில வீடுகளும், மின்சாரக் கம்பங்கள், பிதரான வீதிகளில் உள்ள மின்சார கம்பிகள் சேதங்களுக்குள்ளாகியது. இதனால் மின்சாரம் சற்று நேரம் தடைப்பட்டுக்காணப்பட்ட இதேவேளை போக்குவரத்துக்களும் தடைப்பட்டு காணப்பட்டது.



எஸ்.என்.எஸ்.றிஸ்லி-





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -