இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரவின் சதத்தின் உதவியுடன் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நொட்டிங்ஹாம் ஷெயர் அணியுடன் நேற்று இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் குமார் சங்ககார 138 பந்துகளை எதிர் கொண்டு 166 ஓட்டங்களை பெற்றார்.
இதன்படி, சரே அணி 50 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 300 ஓட்டங்களை பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -