ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் கண்டியில் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்தார்.
செப்டம்பர்,9,2015. கொழும்பிற்கு வெளியே தனது முதல் அதிகார பூர்வமான விஜயத்தினை மேற்கொண்ட அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் இன்று கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றார் .
அதன் பிறகு அஸ்கிரிய , மல்வத்த மற்றும் ராமண்ணா பீடங்களின் மிக வணக்கத்துக்குறிய மகாநாயக்க தேரர்களையும் சந்தித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -