ஏறாவூர் கரை வலைகளில் பெரும் எண்ணிக்கையிலான கீரி மீன்கள்..!

ஏ.எம்.றிகாஸ்- 
றாவூர் சவுக்கடி கடலில் (23.09.2015 காலை) கரை வலைகளில் பெரும் எண்ணிக்கையிலான கீரி மீன்கள் சிக்கியுள்ளன. 

கிழக்கி;ல தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதனால் கடந்த பல மாதகாலமாக வலைகளில் மீன்கள் சிக்குவது குறைவாக இருந்தது. எனினும் தற்போது பலரது கரைவலைகளில் பல்லாயிரக்கணக்கான கிலோகிராம் எடையுடைய கீரிமீன்கள் சிக்கின.

உள்ளுர்ச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கு மேலதிகமானவை ஏனைய பிரதேசங்களுக்கு ஏற்றப்படுகின்றன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -