ரயில் நிலையத்தில் வைத்து தனது அலைபேசியில் ஆபாச படம்பார்த்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவரை விடுவித்த சம்பவமொன்று தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவத்தில் ரணவீர பட்டபெதிலாகே ரணில் விக்கிரமசிங்க என்ற இளைஞனே இவ்வாறு ஆபாச படம்பார்த்துகொண்டிருந்துள்ளார்.
அவரை அவரது தந்தையான ஆர்.பி. மைத்திரிபால பொலிஸுக்கு வந்து பொலிஸ் பிணையில் மகனை அழைத்துச் சென்றுள்ளார்.
நன்றி தமி