கண்டுபிடிக்க உதவுங்கள்...!

எம்.ஏ. தாஜகான்-
பொத்துவில் விக்டர் தோட்டம் அஸனார் வீதியைச்சேர்ந்த மனநோயால் பாதிக்கப்பட்ட அபுபக்கர் முகம்மது அனிபா என்பவர் நான்கு மாதகாலமாக காணாமல் போய் தேடப்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

குறித்த நபரை கண்டவர்கள் உடன் கீழ்வரும் உறவினர்களின் தொலைபேசிகளுக்கு அறியத்தருமாறு உறவுகள் கேட்டுக்கொள்கின்றனர்.
0729021108
0756776318
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -