கரீம் எ. மிஸ்காத்
புத்தளம் தில்லையடி அல்மினா புரத்தை சேர்ந்த பாத்திமா அப்லா ஹூசைர் (வயது 16 ) நேற்று இரவு திடீர் சுகயீனமுற்ற நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் காலமானார்.
புத்தளம் தில்லையடி அல்மினா புரத்தை சேர்ந்த பாத்திமா அப்லா ஹூசைர் (வயது 16 ) நேற்று இரவு திடீர் சுகயீனமுற்ற நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் காலமானார்.
இவர் கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் மூத்த சகோதரியின் மகளும் ஆவார்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று(24-09-2015) காலை 10 மணிக்கு தில்லையடி அல்மினா புர இல்லத்தில் இருந்து நல்லடக்கத்துக்காக ரத்மல்யாய காசிம் சிட்டி முஸ்லிம் மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணச் செய்தி கேள்வியுற்றதும்,அரசியல் பிரமுகர்கள்,மத தலைவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.