குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக கிடைத்த தகவல்களின் படி சீரற்ற காலநிலைதான் மத்தள விமான நிலையத்தில் விமானம் இறக்கப்படமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து 244 பயணிகளுடன் வந்த ஸ்ரீலங்கன் விமானம் நெற்களஞ்சிய சாலையில் தரையிறக்கம்
சுமார் 244 பயணிகளுடன் லண்டனில் இருந்து இலங்கை வந்த விமானம் ஒன்று அண்மையில் நெற்களஞ்சிய சாலையாக மாற்றப்பட்ட மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக கிடைத்த தகவல்களின் படி சீரற்ற காலநிலைதான் மத்தள விமான நிலையத்தில் விமானம் இறக்கப்படமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...