ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1. மலிக் சமரவிக்ரம
2. டி.எம்.சுவாமிநாதன்
3. கரு ஜயசூரிய
4. அதுரலிய ரதன தேரர்
5. ஜயம்பதி விக்ரமரட்ன
6. திலக் மாரப்பன
7. சீ.ஏ. மாரசிங்க
8. எம்.கே.டி.எஸ். குணவர்தன
9. எம்.எச்.எம்.எம். நாவீ (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)
10. எம்.எச்.எம். சல்மான் (முஸ்லிம் காங்கிரஸ்)
11. ஏ.ஆர்.ஏ. ஹாபீஸ் (முஸ்லிம் காங்கிரஸ்)
12. அனோமா கமகே
13. சிறினால் டி மெல்