எனது பெறுமதியை விளங்காது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்னைக் கைவிட்டுள்ளது - திஸ்ஸ

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வந்த எனது பெறுமதியை விளங்காது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்னைக் கைவிட்டமை, அக்கட்சி செய்த தவறாகவே நான் காண்கின்றேன் என முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் உறுப்புரிமை வழங்கியமை நீதியற்ற ஒரு செயல். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்த வாக்குகள் அனைத்தும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தவை.

நான் ஒரு அரசியல்வாதி. எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடவே எதிர்பார்த்துள்ளேன். தற்பொழுது நான் சில நாட்களுக்கு ஓய்வெடுக்கவுள்ளேன் எனவும் அவர் மேலும் கூறினார். (மு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -