பி.எம்.எம்.ஏ.காதர்-
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நேற்று(31-07-2015)நடைபெற்றது.இதில் வேட்பாளர்களான தயாகமகே, தயாரட்ன, ஆதம் லெப்பை (லொயிட்ஸ்),சட்டத்தரணி றஸாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by
impordnewss
on
8/02/2015 07:02:00 PM
Rating:
5