அமைச்சர் ஹக்கீமின் அமைச்சுக்கு இப்படியும் டிமாண்டா..!!

ஆரெம்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சில் ஒன்றான நகர அபிவிருத்தி அமைச்சினைத் தனக்குப் பெற்றுத் தாருங்கள் என்று சில அமைச்சர்கள் மேல்மட்டங்களைக் கட்டாயப்படுத்துவதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நாட்டில் இருக்கும் வேலைப்பாடுகள், நகர அபிவிருத்தி மூலம் ஏராளமாகவும், தாராளமாகவும் பணிகள் செய்ய வேண்டியதுள்ளதால் தைரியமாகச் செய்ய முடியும். அதற்காக அமைச்சர் ஹக்கீம் சளைக்காமல் முன்னின்று செய்யக்கூடிய ஆற்றலும் தகுதியும் உள்ளவர். எனவே குறிப்பிட்ட அமைச்சை யாருக்கும் கொடுக்க இடமளிக்காது தானே அதனை மீண்டும் பொறுப்பேற்று நாட்டிலும் மாகாணத்திலும், மாவட்டத்திலும் அபிவிருத்தி மழைபொழிய உறுதியுடன் களத்தில் இறங்க மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -