இதேவேளை இக் ஊடகவியலாளர் மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர். என அங்கிருந்து எமது இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
இணைப்பு 2
இதேவேளை, பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் மரச்சின்னத்திலும் ஏனைய அனைத்து மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் , அலி சாஹிர் மெளலானா ஆகியோர் போட்டி,
இணைப்பு 3
அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக யானைச்சின்னத்தில் கண்டியில் போட்டியிடவுள்ளதாக ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன்; இணைந்து கண்டி, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், கம்பஹா, களுத்துறை, ஆகிய மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாகவும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இணைப்பு 4
இணைப்பு 5
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் , அலி சாஹிர் மெளலானா ஆகியோர் போட்டி,


