கண்டியில் யானைச் சின்னத்தில் களமிறங்குகிறார் அமைச்சர் ஹக்கீம்
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் மரச்சின்னத்திலும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடும் அதேவேளை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் இன்றைய ஊடகாவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
