முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வேட்ப்புமனுவில் கையொப்பமிட்டார்....!

ஜே .எம். ,வஸீர்-

னாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  பங்காளிக்கட்சியான தேசிய காங்கிரஸ் இம்முறை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுகின்றது .

அதனடிப்படையில் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்ப்பாளராக தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா போட்டியிடுகின்றார் .

சற்று முன் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் முன்னிலையில் வேட்ப்புமனுவில் கையொப்பமிட்டதை படத்தில் காணலாம் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -