அதன் அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் வேட்பாளர்களாக கட்சியின் செயலாளர் வை.எல்.சாகுல் ஹமீத் முன்னிலையில் ,கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளர் அன்வர் முஸ்தபா, பிரதி தேசிய அமைப்பாளர் சிராஸ் மீராசாஹிப் ,கிழக்கு மாகாண இணைப்பாளர் சித்தீக் நதீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத், SEUSL முன்னால் உபவேந்தர் மு.இஸ்மாயில், அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த அல்- ஹாஜ் ஏ.சீ.எம் சமீர், அக்கறைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த நபில் ஆகியோர் இதுவரை வேட்புமனுவில் ஒப்பமிட்டுள்ளதாகவும்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமீல் அவர்கள் இதுவரை வேட்புமனுவில் ஒப்பமிட வில்லை எனவும் , ஆரிப் சம்சுதீன் அவர்களுக்கு ACMC யில் ஆசனம் வழங்கப்படும் என்பது வெறும் வதந்தியான செய்தி எனவும் தெரியவருகின்றது.

