றிஷாட் வேட்புமனுவில் கைச்சாத்திட்டார் ! ஹூனைஸ் பாரூக்?

அஸ்ரப் ஏ சமத்-

ன்னி மாவட்டத்தில ஜ.தே.கட்சியியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான பதியுத்தீன் தலைமையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் இன்று சிறிகொத்தாவில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜ.தே.கட்சியின் வன்னி அமைப்பாளருமான ஹூனைஸ் பாருக்குக்கு வன்னியில் ஜ.தே.கட்சியல் வேட்பு இடமளிக்கபடவில்லை சிறிக்கொத்த வட்டாரங்கள் நம்பகமாகத் தெரிவிக்கின்றன. அமைச்சா் றிசாத்தின் கட்சியின் இன்னுமொரு வேட்பாளருக்கும் ஜ.தே.கட்சியில் இடமளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜ.தே.கட்சி தனக்கு வேட்பு மனு தராவிட்டால் தான் சுயேட்யையாக வன்னியில் களமிறங்குவதாக ஹூனைஸ் பேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -