அஸ்ரப் ஏ சமத்-
ரத்மலானையில் கடலோரம் வாழ்ந்து கடலறிப்பினால் வீடுகளை இழந்த 8 குடும்பங்களுக்கு 30 இலட்சம் பெருமதியான வீடுகள் இன்று வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரமேதாசாவின் உத்தரவின் பெயரில் அங்குலானையில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடர் மாடி வீட்டுத் திட்டத்தில் 8 வீடுகள் இன்று பகிர்ந்தளிகக்ப்பட்டன.
இவ் வீடுகள் இன்று வீடமைப்பு அமைச்சில் வைத்து வீடமைப்பு சமுர்த்தி அமைச்சின் செயலாளர் விமலசிரி பெரேரா கையளித்தார். இவ் வைபவத்தில் நகர வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜகத் பிரிய குருகுலரத்னவும் கலந்து கொண்டார்.



