இக்பால் அலி-
கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக முன்னாள் பிரதி அமைச்சர் ஏ. ஆர். எம். காதர் மற்றும் அக்குரணை பிரதேச சபையின்; தவிசாளர் முஹமட் சிம்சான் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.
ஏ. ஆர். எம். காதர் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர். முஹமட் சிம்சான் அக்குரணை பிரதேச சபையில் கடந்த 25 உறுப்பினராக இருந்தவர் ஆறு வருடம் பிரதேச சபையில் உறுப்பினராகவும் நான்கு வருடம் உப தவிசாளராகவும் நீண்ட காலமாக தவிசாளராகவும் இருந்தவர்.