அலி ஷாஹிர் மெளலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சட்டரீதியாக இணைந்து கொண்டார்-படங்கள்



திர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து மரச் சின்னத்தில் களமிறங்கும் மு,கா வின் அபேட்சகர்கள் பட்டியலில் அலி ஷாஹிர் மெளலானாவும் இணைந்துள்ளதால் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சட்டரீதியாக தலைவர் முன்னிலையில் கச்சாத்திட்டு காங்கிரசில் இணைந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது  கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஹஸன் அலி, பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -