மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கைச்சாத்திட்டனர் -படங்கள்
நடைபெறவிருக்கும் பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான ஹயாத் முஹம்மது ரியால், செய்யது அலி அலிசாகிர் மௌலானா ஆகியோர் இன்று கையொப்பமிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

