(வன்னி) அமைச்சர் ஹக்கீமின் சூறாவளி பயணம்...!

முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு-

ன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமுகமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக சூறாவளி பயணத்தில் ஈடுபட்டு கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் திங்கள்கிழமை (20) பிற்பகல் 1.15 மணிக்கு காக்கையன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் உழங்குவானூர்தியில் வந்திறங்கிய போது மக்களால் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டார். 

அமைச்சர் ஹக்கீம் காக்கையன்குளம், பெரியமடு, அடம்பன் உட்பட பல பிரதேசங்களில் உரையாற்றினார். 

இரவு எருக்கலம்பிட்டியில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -