பொலிஸ் நிதி மோசடி பிரிவை தடை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை ஜூலை 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எல்லே குணவன்ச தேரர் மற்றும் பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
பொலிஸ் நிதி மோசடி தடுப்புப் பிரிவு பிரதமர் தலைமையிலான உப அமைச்சரவை குழுவினால் இயக்கப்படுவதால் அது சுயாதீனமற்ற நிறுவனம் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, சமுர்த்தி நிதியத்தின் பணத்தை அநாவசியமாக பயன்படுத்தியதாக சஜித் பிரேமதாஸ மீது குற்றம் சுமத்திய தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ந
