தென் மாகாண அமைச்சர் டி.வி.உபுல் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று (08) காலை 9.45 அளவில் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்ற உபுலிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸ் நிதி மோசடி பிரிவு அதிகாரிகளை கல் எறிந்து கொல்ல வேண்டும் என பகிரங்கமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் டி.வி.உபுலிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -