முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ஷவிற்கு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி தன்னை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் என்ன காரணத்திற்காக தனக்கு அழைப்பு வந்தது என்பதை குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -