கடந்த 19ம் திகதி வெள்ளிக்கிழமை (19.06.2015) வெளியாகியிருக்கும் அரச வா்த்தமானியில் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயா் தற்போதைய பாதகாப்பு செயலாளா் என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சா்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இலங்கை கடற்படை அதிகாாி ஒருவாின் பதவி மாற்றத்தைக் குறிக்கும் இந்த வா்த்தமானி அறிவித்தலில் தற்போதைய பாதுகாப்பு செயலாளராக கோத்தாவின் பெயா் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு கையொப்பமிட்ட திகதியாக 2015 மே 07 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -