நிந்தவூர் அல்-அஷ்றக் பாடசாலை முன்னணி!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் 2015. 06. 13 தொடக்கம் 2015. 06. 16 வரை நடைபெற்ற இப்போட்டியில் நிந்தவூர் அல் - அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களையும் 5 வெள்ளிப்பதக்கங்களையும், 3 வெங்களப்பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.

  • 21 வயதுப்பிரிவு  ஏ . அஸ்மத் சஹி நீளம் பாய்தலில் தங்கப்பதககத்தையும்
  • 19 வயதுப்பிரிவு  எம். ஜ. எம். அசான்  குண்டு போடுதலில் தங்கப்பதககத்தையும்,  தட்டெறிதலில் வெள்ளிப்பதக்கத்தினையும் நீளம் பாய்தலில் வெண்கலப்பதக்கத்தினையும்
  • 15 வயதுப்பிரிவு  4ஒ100 ஆ அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர் 
ஏ அய்யாஸ், எம். ஜ. ஏம் ஹமாஸ், எம் ஏ. எம். அம்றி, எம். என். அம்றி ஹஸ்னி. 
எம். கே. ஏம். அசாயிம்
  • 21 வயதுப்பிரிவு  எம். எஸ். எம். பாகிர் உயரம் பாய்தலில் வெண்கலப்பதக்கத்தினையும்
  • 17 வயதுப்பிரிவு  ஏ. ஏ. ஆத்திப் அஹமட் முப்பாய்ச்சலில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்று  அல் - அஷ்றக் தேசிய பாடசாலைக்கும் கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இதில் குறிப்பாக ஏ . அஸ்மத் சஹி 2015 ஆண்டின ;21 வயது ஆண்கள்;பிரிவு  நீளம் பாய்தலில் 6.54 ஆ தூரம் பாய்ந்து சிறந்த மெய்வல்லுனர் வீரராகவும், 2015 ஆண்டின் கிழக்கு மாகாண சிறந்த மெய்வல்லுனர் வீரராகவும் தெரிவு செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கும் , கல்முனை வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்தமை குறிப்பிடத்தக்கது.
                                                                                                                                                         
மேலும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுக்களில் 15 வயது ஆண்கள் பிரிவு பூப்பந்தாட்ட அணி சம்மியனாகவும் 19 வயது ஆண்கள் பிரிவு பூப்பந்தாட்ட அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -