சிப்லி பாரூக்கின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு- ஒடியோ

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று 06-06-2015 நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலுக்கு முன்பாகவுள்ள மாகாண சபை உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்;றது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில்; காத்தான்குடி தற்போது ஏற்பட்டுள்ள திண்மக்கழிவு பிரச்சினை தொடர்பிலும் ,அதற்கான தற்போதய மற்றும் எதிர்கால தீர்வு தொடர்பிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கருத்து தெரிவித்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் இத்துடன் ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

பழுலுல்லாஹ் பர்ஹான்
(காத்தான்குடு பிரதான நிருபர்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -