நிந்தவூர் : மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உதவி!

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள 54,மாற்றுத் திறனாளிகளுக்கு ஆறு மாதங்களுக்குரிய நன்கொடை நிதியாக தலா 18,000 ரூபா வழங்கி வைக்கப் பட்டது .பிரதேச செயலாளர் ஜனாபா றிபா றவுப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுகாதார சுதேச இராஜங்க அமைச்சர் எம்.ரி.ஹசனலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்குக் காசோலையை வழங்கி வைத்தார். 
( மீரா )




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -