வியாழன் அன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வியமைச்சரிடம் கோரிக்கை...!

வரும் வெள்ளியன்று ரமழான் தலை நோன்பு வரலாம் என்ற நிலையில் அதே தினத்தில் முஸ்லிம் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது அன்றைய தினம் முஸ்லிம் மாணவர்கள் நேன்பு நோற்ற வண்ணம் பாடசாலை செல்லவேண்டியது ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.

இந்த அசௌகரியத்தை நிவர்த்தி செய்யும் வகையில் வரும் வியாழன் அன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் முஸ்லிம் விவகார இணைப்பு செயலாளரும் தென்னை பயிர்செய்கை தலைவருமான ஹிதாயத் சத்தார் கல்வி அமைச்சருக்கு கோரிக்கை ஒன்றைமுன்வைத்துள்ளர்.

இது தொடர்பாக தாம் உடன் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -