சிலாபத்தில் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்!

சிலாபம் - காக்கைப்பள்ளி - தெமடபிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

நேற்று இரவு 11.10 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த கைக்குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவத்தை அடுத்து வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்ற விசாரணை மேற்கொண்டனர். 

கைக்குண்டுத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -