முஹம்மது சப்றீன்-
வவுனியா மதவைத்த குளம் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சூசை தாசன் வயது 34 என்பவர் புனித இஸ்லாம் மதத்தைத் தழுவி தனது பெயரை முஹம்மது பைசல் என்று பெயர் சூட்டப்பட்டது.
அவரின் இந்து மதத்தைச் சேர்ந்த மனைவி நுவரலியா மேனக்கா வயது 30 இன்று இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொன்டனர் மௌவவி இப்றாஹீம் இவர்களுக்கு அல்-அல்குர்ஆன் வழங்கி வைத்து இஸ்லாமிய அறிவுறைகளை வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -