கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட ஐந்து பேருக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by
impordnewss
on
6/16/2015 02:38:00 PM
Rating:
5