(ஹரிஸ்பத்துவ) ஒவிஸ்ஸ கிராமத்திலிருந்து கண்டிக்கு புதிய பஸ் ஆரம்பம்!

இக்பால் அலி-

ரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் பூஜாப்பிட்டிய பிரதேச செயலகத்திலுள்ள ஒவிஸ்ஸ கிராமத்திலிருந்து கண்டிக்கு புதிய பஸ் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 23- 06-2015 நடைபெற்றது .

அந்நிகழ்வில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

அதில் கலந்து கொண்ட ஒரு பகுதியிரையும் படங்களில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -